தோரணமலையில் வேலைவாய்ப்பு முகாம்: பட்டதாரிகள் பலர் பங்கேற்பு

March 8, 2026 DailyThanthi 0

தென்காசி மாவட்டம், கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆன்மிகப் பணியோடு அறபணிகளும் நடந்து வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நூல் நிலையத்தில் போட்டித்தேர்வுக்கான பலதரப்பட்ட புத்தகங்கள் உள்ளன. கோவிலில் தங்கியும் மாணவர்கள் […]

தெலுங்கானா அரசின் "கத்தார் " விருதை வென்ற கமல், சிரஞ்சீவி

March 8, 2026 DailyThanthi 0

தெலங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல பாடகருமான ‘கத்தார்’ பெயரில் வழங்கப்படும் தெலங்கானா திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரபல நடிகா்கள் கமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு விருதுகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து தெலங்கானா மாநில அரசு […]

கேரளா: வெளிநாட்டு கப்பல் மீது மீன்பிடி படகு மோதி விபத்து; 2 மீனவர்கள் மாயம்

March 8, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சக்திகுளங்கரை பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு மீனவர்கள் மீன்பிடிக்க படகில் புறப்பட்டுள்ளனர். படகில் 11 மீனவர்கள் பயணித்தனர். இந்நிலையில், கேரளாவில் இருந்து 120 நாட்டிகல் மைல் தொலைவில் […]

7 விக்கெட்டுகள்… 44 ஆண்டு கால சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீராங்கனை

March 8, 2026 DailyThanthi 0

டுனெடின் நியூசிலாந்து நாட்டின் டுனெடின் நகரில் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதற்காக ஜிம்பாப்வே அணி அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் […]

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மகன் நிஷாந்த் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்

March 8, 2026 DailyThanthi 0

பாட்னா, பீகாரில் நீண்ட காலமாக முதல் மந்திரியாக பதவி வகித்து வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார் சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்து, டெல்லி அரசியலுக்கு மாற […]

தன்னம்பிக்கை, மன தைரியம் இருந்தால் பெண்கள் எதையும் சாதிக்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

March 8, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் பிரயங்கா தலைமை வகித்தார். உதவி பொறியாளர் அனுசௌந்தர்யா வரவேற்று பேசினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கி […]

“உறியடி” விஜய்குமாரின் “அறிவு” படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூர்யா

March 8, 2026 DailyThanthi 0

‘உறியடி’ திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனிக்கப்பட்டவர் விஜய் குமார். தொடர்ந்து, ‘உறியடி 2’ மூலம் நல்ல நடிகர் என்கிற பெயரையும் பெற்றார்.சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ படத்திற்கு இவர் வசனம் எழுதியிருந்தார். […]

பீகார்: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – அதிர்ச்சி சம்பவம்

March 8, 2026 DailyThanthi 0

பாட்னா, பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் கர்னேம்பூர் கிராமத்தை சேர்ந்த 19வயது இளம்பெண்ணுக்கு அதேகிராமத்தை சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி அந்த இளைஞரின் வீட்டிற்கு இளம்பெண் சென்றுள்ளார். அங்கு […]

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு

March 8, 2026 DailyThanthi 0

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளதாகவும், பெண்கள் அச்சமின்றி நடமாடும் நாளே உண்மையான மகளிர் தினம் என்றும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான […]

இலவசங்கள் அறிவிக்க கூடாது என்று கூறிய விஜய் இலவசங்களை அறிவித்திருக்கிறார் – எல்.முருகன்

March 8, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளும் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது. அதேபோல, […]