ஆல் இங்கிலாந்து ஓபன்: லக்சயா சென் தோல்வி

March 8, 2026 DailyThanthi 0

பர்மிங்காம், ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென்- தைவானின் லின் சுன்-யி-ஐ […]

உயிரை பணயம் வைத்து நடிகரின் வாகனத்தை பின் தொடர வேண்டாம் – நடிகர் விமல்

March 8, 2026 DailyThanthi 0

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்லும் போதெல்லாம் அவரது வாகனத்தை ரசிகர்கள் பின்தொடர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. அண்மையில் தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் […]

ஈரான் தாக்குதலில் 190 ஏவுகணைகள், 1,110 டிரோன்கள் இடைமறித்து அழிப்பு: அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

March 8, 2026 DailyThanthi 0

அபுதாபி, அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அமீரகத்தின் மீது தொடர்ந்து ஈரானின் தரப்பில் ஏவப்பட்ட 9 பாலிஸ் டிக் ஏவுகணைகள் மற்றும் 109 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள் ளது. இந்த நடவடிக்கையை […]

கஞ்சா விற்பனை செய்த 5 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

March 8, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை, வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த மதிவாணன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 27), சுப்பிரமணியன் மகன் அருண்குமார்(25), அந்தோனி செலஸ்டின் செட்டி மகன் திமோராஜ்குட்டி(28), இசக்கிபாண்டி மகன் இசக்கிமுத்து(27), முருகன் மகன் முத்துகுமார்(எ) ரீகன்(24) […]

தெலுங்கானா திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்த ஐகோர்ட்

March 8, 2026 DailyThanthi 0

தெலுங்கானாவில் .சந்திரசேகரராவ் முதலமைச்சராக இருந்த சமயத்தில் சிங்கிள் திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. சிங்கிள் திரையரங்குகள் தங்களுக்கு நிதி சிக்கல் ஏற்படுவதாக அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை […]

ஈரான் கப்பலை தாக்கும் முன் 2 முறை எச்சரித்த அமெரிக்கா; தந்தையிடம் கப்பல் ஊழியர் பேச்சு

March 8, 2026 DailyThanthi 0

தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு […]

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சத்தை இழந்த தொழிலாளி தற்கொலை

March 8, 2026 DailyThanthi 0

சேலம், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கருக்கல்வாடி சஞ்சீவிராயன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் (வயது 28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. இதனிடையே, திருமணத்திற்கு […]

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 'சாம்பியன்'

March 8, 2026 DailyThanthi 0

அகமதாபாத், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு […]

கர்நாடகாவில் ரூ.1,069 கோடி நலத்திட்ட பணிகள்; துவக்கி வைத்த கார்கே

March 8, 2026 DailyThanthi 0

கலபுரகி கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் சித்தப்பூர் நகரில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரான கார்கே இன்று ரூ.1,069 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை துவக்கியும் வைத்துள்ளார். இதன்பின்னர் […]

தமிழகத்தில் பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பில்லாத சூழல் – டிடிவி தினகரன் கண்டனம்

March 8, 2026 DailyThanthi 0

சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் […]