உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் அபார தொடக்கம் – உருகுவேவை வீழ்த்திய இந்திய மகளிர் ஹாக்கி அணி

March 9, 2026 DailyThanthi 0

ஐதராபாத், ஐதராபாத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில், இந்திய மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தில் உருகுவேவை அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரமாக தொடங்கியுள்ளது. இந்திய […]

அரியானாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு

March 9, 2026 DailyThanthi 0

புது டெல்லி, அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 7.01 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் […]

சிவகங்கை: போலீஸ் கைது செய்த இளைஞர் மரணம் – வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

March 9, 2026 DailyThanthi 0

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீயோன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் (வயது 37), அழகர் (36). நண்பர்களான இருவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மானாமதுரை சீயோன் நகரில் 3 பேர் சரமாரியாக […]

நடிகர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை- லைலா ஆதங்கம்

March 9, 2026 DailyThanthi 0

1996ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான ‘துஷ்மன் துனியா கா’ படம் மூலம் அறிமுகமான நடிகை லைலா, திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள லைலா தற்போதும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் […]

பும்ரா ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர்: எம்.எஸ்.தோனி புகழாரம்

March 9, 2026 DailyThanthi 0

அகமதாபாத், டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்திய அணிக்கு அரசியல் பிரபலங்கள், நடிகர்கள், […]

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது…!

March 9, 2026 DailyThanthi 0

டெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு […]

திமுக ஆட்சியாளர்கள் ஊழல் செய்து கொழிக்க மக்களுக்கு புற்றுநோயை பரிசளிப்பதா? – அன்புமணி

March 9, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- தொட்டால் சுடும் என்று தெரிந்தே நெருப்பைச் சீண்டுவதைப் போல, சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் என்று தெரிந்தே சென்னையில் மேலும் ஒரு குப்பை […]

’ஜனநாயகன்’ பட சென்சார் – தொடரும் சிக்கல்

March 9, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்‘ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வெளியாவதாக இருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் […]

ஈரோடு: பள்ளி வளாகத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

March 9, 2026 DailyThanthi 0

ஈரோடு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி, ஜீர்கள்ளி வனச் சரகங்களுக்குட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவ தால் உணவு மற்றும் தண்ணீர் […]

பரங்கிமலை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை தொடங்குவதில் தாமதம்

March 9, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு ரெயில்வே […]