13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த ஆந்திர அரசு தடை

March 6, 2026 DailyThanthi 0

அமராவதி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த அடுத்த 90 நாட்களுக்குள் தடை செய்யப்படும் என்று ஆந்திர முதல் – மந்திரி என். சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் பேசிய முதல் […]

மேகதாது அணையை கட்டுவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதம் கண்டனத்துக்குரியது: டிடிவி தினகரன்

March 6, 2026 DailyThanthi 0

சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; “காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது […]

அதிமுகவில் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு அமைப்பு செயலாளர் பதவி

March 6, 2026 DailyThanthi 0

சென்னை, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த வெல்லமண்டி நடராஜன், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டபோது அவருடன் சென்றார். தற்போது, ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் சென்று இணைந்த நிலையில், வெல்லமண்டி நடராஜனும் அவருடன் செல்வார் […]

யு.பி.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் 2வது இடம் பிடித்த ராஜேஸ்வரி சுவே: செல்வப்பெருந்தகை வாழ்த்து

March 6, 2026 DailyThanthi 0

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி […]

சென்னையில் பயிற்சி முடித்த ஆயுதப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி

March 6, 2026 DailyThanthi 0

சென்னை, குறுகிய சேவை ஆணையம் (Short Service Commission – SSC) என்பது இந்திய ஆயுதப்படைகளில் (ராணுவம், கடற்படை, விமானப்படை) 10 முதல் 14 ஆண்டுகள் வரை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு அதிகாரிகளாக பணியாற்றும் ஒரு […]

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்

March 6, 2026 DailyThanthi 0

சென்னை, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இறுதிகட்டத்தை எட்டியது. இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி வருகிற 8-ந்தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஐபிஎல் […]

ரவி மோகன் இயக்கும் “ஆன் ஆர்டினரி மேன்” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

March 6, 2026 DailyThanthi 0

ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்கள் கொடுத்து தனக்கென […]

ஆந்திராவில் தம்பதிகளுக்கு ரூ.25,000.. அரசின் அதிரடி அறிவிப்பால் பெற்றோர் குதூகலம்..!

March 6, 2026 DailyThanthi 0

அமராவதி, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகை ஆகிய சவால்களைச் சமாளிக்க, முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஒரு புரட்சிகரமான மக்கள்தொகை மேலாண்மைக் கொள்கையை அறிவித்துள்ளார். […]

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

March 6, 2026 DailyThanthi 0

சென்னை, ரேசன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவு நியாய விலை கடைகளில் […]

ரன்வீர் சிங்கின் “துரந்தர் 2” பட டிரெய்லர் நாளை வெளியீடு

March 6, 2026 DailyThanthi 0

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான ‘துரந்தர்’ திரைப்படம் உலகமெங்கும் சுமார் ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது. பாகிஸ்தானுக்கு உளவாளியாகச் செல்லும் ரன்வீர் சிங் கதாபாத்திரம், அதில் வில்லனாக நடித்த […]