“2022, 2024 இப்போது 2026-லும்….அதே கதை மீண்டும் எழுதப்படுமா? – சாம்பியன் ஆகுமா இந்தியா?
சென்னை, டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துஅணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 […]
