ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 12 பேரின் ஜாமீன் ரத்து

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு 2024ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி தனது வீட்டிற்கு அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நாகேந்திரன், பொன்னை பாலு, […]

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: வெற்றியை நோக்கி ஜம்மு காஷ்மீர் அணி

February 27, 2026 DailyThanthi 0

ஹூப்ளி, ரஞ்சி கோப்பை பைனல் கர்நாடகா- ஜம்மு-காஷ்மீர் இடையே ஹூப்ளியில் நடைபெற்று வருகிறது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது. ஷுபம் பண்டிர் (121), யாவெர் […]

நேபாளத்துடனான எல்லையை 2ம் தேதி முதல் மூட மத்திய அரசு உத்தரவு

February 27, 2026 DailyThanthi 0

லக்னோ, இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளன. இதனிடையே, நேபாளத்தில் 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டின் இடைக்கால அரசின் […]

மெட்ரோ ரெயில்: கலங்கரை விளக்கம்-திருமயிலை இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் “பிளமிங்கோ” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை […]

2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28-ந்தேதி தொடங்கும் என தகவல்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, ஐ.பி.எல். 2026 சீசன் அடுத்த மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மார்ச் 26-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 2 நாட்களுக்குப் பிறகு மார்ச் 28-ந்தேதி தொடங்கப்படும் என்றும், மே […]

அஜித் படத்தை தயாரிப்பீர்களா? கேள்விக்கு சிவகார்த்திகேயன் அளித்த பதில்

February 27, 2026 DailyThanthi 0

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தாய்க்கிழவி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. மதுரையில் உள்ள செல்லூர் கோபுரம் திரையரஙகில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ராதிகா உள்ளிட்டோர் படம் பார்த்தனர். அதன் பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் […]

காஷ்மீர்: துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் தற்கொலை

February 27, 2026 DailyThanthi 0

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்முவின் ஸ்ரீநகரில் பரிம்புரா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஹரி ஓம் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வந்தார். அவர் இன்று பரிம்புராவில் […]

விவசாயிகளுக்கு கரும்பு கிரயத் தொகை வழங்க ரூ.86.22 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, 2025-26 அரவைப் பருவத்திற்கு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு கரும்பு கிரயத் தொகையை தாமதமின்றி வழங்குவதற்கு ஏதுவாக ரூ.86.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக […]

வாட்ஸ் அப் புகைப்படத்தால் வாக்குவாதம்: மும்பையில் இளைஞரை குத்திக்கொன்ற வங்காளதேசத்தவர் – அதிர்ச்சி சம்பவம்

February 27, 2026 DailyThanthi 0

மும்பை, மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் கிழக்கு நலசொபுரா பகுதியை சேர்ந்த இளைஞர் அப்தாப் ஷேக் . இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே, வங்காளதேசத்தை சேர்ந்த இளைஞர் மஹதி ஹசன் ஷேக் (வயது […]

சென்னை ராயபுரத்தில் ரூ.3.81 கோடியில் வளர்ச்சிப் பணிகள் – அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராயபுரம் மண்டலத்தில் ரூபாய் 3.81 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவருமான சேகர் […]