யாஷின் “டாக்சிக்” படத்தின் உரிமை விற்பனை சர்ச்சைக்கு பிரபல தயாரிப்பாளர் பதிலடி

February 13, 2026 DailyThanthi 0

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. […]

திமுகவின் மோசடி வலையில் தமிழக மகளிர் சிக்க மாட்டார்கள் – நயினார் நாகேந்திரன்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- 2021-இல் ஆட்சி அரியணை ஏறியதிலிருந்து 2024 பாராளுமன்றத் தேர்தல் வரை 28 மாதங்கள் மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் […]

பாஜக மூத்த தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரி சென்னைக்கு பணியிடமாற்றம்

February 13, 2026 DailyThanthi 0

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அமலாக்கத்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்தவர் ரவி திவாரி. இதனிடையே, பாஜக மூத்த தலைவரும், பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியுமானவர் கேப்டன் அம்ரீந்தர் […]

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு முதல்-அமைச்சர் அடிக்கல்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.02.2026) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் 82 கோடியே 9 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் […]

9,801 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் […]

3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 1. தூத்துக்குடி எஸ்.பி. சிலம்பரசன், சென்னை சட்டம் ஒழுங்கு ஏஐஜி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2. […]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி: ஜிம்பாப்வே கேப்டன் நெகிழ்ச்சி

February 13, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் […]

“பொன்னியின் செல்வன் 2” பட பாடல் வழக்கு – ஏ.ஆர் ரகுமானுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்

February 13, 2026 DailyThanthi 0

டெல்லி, பத்மஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிபுதத்தீன் தாகர். இவர், பொன்னியின் செல்வன் 2-ல் வரும் ‘வீர ராஜ வீரா’ என்ற பாடல் தனது தந்தை நசீர் பயாசுதின் […]

ஒருங்கிணைந்த நிலப்பறவைகள் கணக்கெடுப்பு: விருப்பமுள்ள தன்னார்வலர்கள் பங்கேற்கலாம்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, ஒருங்கிணைந்த நிலப்பறவைகள் கணக்கெடுப்பு 2026, நாளை மற்றும் நாளை மறுநாள் (14 மற்றும் 15-ந்தேதி) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள் தங்களது பெயர்களைச் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பதிவு செய்யுமாறு […]

டி20 உலகக் கோப்பை: யுஏஇ அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கனடா

February 13, 2026 DailyThanthi 0

டெல்லி, 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை […]