மேடையில் இருந்தும் பேசிக்கொள்ளாத சித்தராமையா – டி.கே.சிவக்குமார்

February 14, 2026 DailyThanthi 0

பெங்களூரு, பெங்களூருவில் அணைகள் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அவர்கள் 2 பேரும் ஒரே மேடையில் அருகருகே […]

நடிகர் மன்சூர் அலிகான் மகன் கார் விபத்து

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் ஓட்டிய கார் சென்னையில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதிவேகமாக சென்றதாக கூறப்படும் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதாக கூறப்படுகிறது. விபத்தில் கார் கடுமையாக […]

“அன்பு காதலாக… காதல் அன்பாக…” – கமல்ஹாசன் காதலர் தின வாழ்த்து

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, கமல்ஹாசனின் காதலர் தின வாழ்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தினமும் காதலை வளர்த்தாலும் காதலர் தினத்தை தங்களது ‘ஸ்பெஷல்’ தினமாக காதலர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில், […]

புதிய சீசன், புதிய சவால்…’ஐஎஸ்எல்’ கால்பந்து தொடர் இன்று தொடக்கம்

February 14, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, 2025-26 ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இன்று தொடங்குகிறது. கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் மோகன் பகான் அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் […]

"சாலிகிராமத்தில் ஸ்டூடியோ முன்பு வண்டி கழுவிக் கொண்டிருந்தேன்.. ஆனால் இன்று"- நடிகர் புகழ்

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, அறிமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் இயக்கத்தில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 4 இடியட்ஸ். இந்த படத்தில், குக் வித் கோமாளி மற்றும் கேபிஒய் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் […]

திமுக கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்டு அடம் பிடிக்கும் ம.தி.மு.க.: பட்டியலையும் வழங்கி புது நெருக்கடி!

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க.வுக்கு சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), மதுராந்தகம் (தனி), அரியலூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. […]

வாலிபரிடம் பணம் கேட்டு அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது

February 14, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம் பழையபேட்டையை சேர்ந்த உமாசங்கர் மகன் இசைவினோத் (வயது 21) என்பவர் சேரன்மகாதேவி சாலை, பேட்டை குளக்கரை பள்ளிவாசல் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த பேட்டை மலையாளம்மேடு பகுதியைச் […]

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா.?

February 14, 2026 DailyThanthi 0

கொழும்பு, இந்திய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா, வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் இரண்டு நாள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனால் நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் மிகவும் பலவீனமாக இருக்கிறார். […]

'தனுஷ் 55' படம்: ரூ.35 கோடி வேண்டாம் என்ற மம்முட்டி- பின்னணி என்ன?

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தனது 55-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக சாய்பல்லவி, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் […]

புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

February 14, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (14-02-2026) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு இதே நாளில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ […]