சத்தீஷ்கார்: சாலை விபத்தில் 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உள்பட 4 பேர் பலி
தாம்தரி, சத்தீஷ்காரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சிலர் பாதுகாப்பு பணியை முன்னிட்டு, ஜக்தல்பூர் நகரில் இருந்து புறப்பட்டு ராய்ப்பூர் நகர் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுடைய வாகனம் தாம்தரி மாவட்டத்தில் காப்ரி பைபாஸ் பகுதியருகே […]
