மும்பை: மெட்ரோ தூண் சரிந்து ஒருவர் பலி; 3 பேர் காயம் – இழப்பீடு அறிவிப்பு

February 14, 2026 DailyThanthi 0

மும்பை, மராட்டியத்தின் வடகிழக்கு மும்பை பகுதியின் முலுண்ட் நகரில் மெட்ரோ ரெயில் கட்டுமானத்திற்கான பணி நடந்து வருகிறது. முலுண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு அருகே அமைந்த இந்த பகுதியில், தூண் ஒன்று திடீரென இன்று மதியம் […]

மழை வாய்ப்பு: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ?

February 14, 2026 DailyThanthi 0

கொழும்பு, 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நாளை நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோத உள்ளன. இந்த […]

சரத்குமாரின் “ஆழி” படத்தின் “அழகே உயிர் நீயடி” வீடியோ பாடல் வெளியீடு

February 14, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரவேற்பை பெற்ற இவர் ‘ஆழி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை இயக்குனர் மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார். 888 புரொடக்சன்ஸ் நிறுவனம் […]

ஐ.நா.வால் உலக போர்களை தீர்க்க முடியவில்லை: முனிச் மாநாட்டில் ரூபியோ பேச்சு

February 14, 2026 DailyThanthi 0

முனிச், ஜெர்மனியின் முனிச் நகரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகள் பங்கேற்றுள்ள முனிச் பாதுகாப்பு மாநாடு இன்று நடந்தது. இந்த மாநாட்டில், அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மார்கோ ரூபியோ கலந்து […]

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் திமுக பொதுக்கூடங்களில் எதிர்க்கட்சிகளை ஆபாச வார்த்தைகளால் பேசி பரவலாக அறியப்பட்டவர் ஆவார். இதனிடையே, கடந்த 2023ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய […]

டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

February 14, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் […]

டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு

February 14, 2026 DailyThanthi 0

அகமதாபாத், 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா , இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் […]

டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்கா அணிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

February 14, 2026 DailyThanthi 0

அகமதாபாத். 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் […]

பிரதீப் ரங்கநாதனின் “எல்ஐகே” படத்தின் ‘எனக்கென யாருமில்லையே’ வீடியோ பாடல் வெளியீடு

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான், […]

விஜய் குறித்த நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

February 14, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- பாஜகவின் தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய், தேர்தல் அரசியல் குறித்த பேசியிருப்பதை சுட்டிக்காட்டி, செய்தியாளர்கள் கேட்ட […]