திருமணத்துக்கு மறுத்த 17 வயது சிறுவனை கடத்திய இளம்பெண்ணுக்கு வலைவீச்சு
மும்பை, மராட்டிய மாநிலம் மும்பை, மான்கூர்டு பகுதியை சேர்ந்தவர் சானியா(வயது19). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை காதலித்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறுவனை அவரது வீட்டுக்கு […]
