விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி வைகோ தொடர்ந்த வழக்கு – 26-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

February 16, 2026 DailyThanthi 0

சென்னை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு, இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தத் தடையை 3 […]

ஆட்சி அதிகாரத்தில் பங்கு: டெல்லி தலைமைக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் அனுப்பிய மின்னஞ்சலால் பரபரப்பு

February 16, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 2006-ம் ஆண்டு தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இடம்பெற்று வரும் காங்கிரஸ் கட்சி, 5-வது முறையாக இந்த தேர்தலிலும் இடம்பெற்றுள்ளது. […]

திருச்சி: லால்குடியில் ரூ.31.89 கோடியில் புதிய பஸ் நிலையம் – உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 16, 2026 DailyThanthi 0

திருச்சி, திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் 100-க்கும் மேற்பட்ட கிரா மங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்காக லால் குடி நகரை அணுகுவது அத்தியாவசிய தேவை யாக உள்ளது. லால்குடியில் […]

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் – விஜய் வலியுறுத்தல்

February 16, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி […]

திருவள்ளூர்: 41 அடி உயர ராஜலிங்கத்திற்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்

February 16, 2026 DailyThanthi 0

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மிகவும் பழமை வாய்ந்த பொம்மி அம்மாள் சமேத குரு முத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு அம்சமாக, கோவிலில் […]

10-ம் வகுப்பு தேர்வை தவிர்க்கும் வைபவ் சூர்யவன்ஷி

February 16, 2026 DailyThanthi 0

பீகார், பீகாரில் உள்ள பள்ளியில் படிக்கும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி , 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை இந்த ஆண்டு எழுதப்போவதில்லை என முடிவு செய்துள்ளார். நாளை தொடங்கும் தேர்வுக்கு ஹால் டிக்கெட் […]

கோவை ஈஷா யோகா மைய மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

February 16, 2026 DailyThanthi 0

கோவை, நாடு முழுவதும் நேற்று மகாசிவராத்திரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சிவபெருமானை வழிபடும் மக்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவராத்திரியை கொண்டாடினர். அந்த வகையில், கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ஆண்டு தோறும் […]

டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டத்தில் முதல்-அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் – மு.வீரபாண்டியன்

February 16, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் 16 நாட்களாக தொடர்ந்து போராடி […]

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு நடிகை திரிஷா கண்டனம்

February 16, 2026 DailyThanthi 0

சென்னை, தவெக தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பொதுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் […]

மே மாதம் திருப்பதி போறீங்களா..? தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு விவரம்

February 16, 2026 DailyThanthi 0

திருப்பதி ஏழுமலையானை மே மாதம் தரிசனம் செய்வதற்கான பல்வேறு சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியாக உள்ளன. இதுபற்றி திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சுப்ரபாதம், […]