ஓடிடியில் வெளியாகும் கயாடு லோஹரின் ’பங்கி’…எதில், எப்போது பார்க்கலாம்?
தெலுங்கு நடிகர் விஷ்வக் சேன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’பங்கி’. திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. பிரபல இயக்குநர் அனுதீப் கே.வி இயக்கிய இந்த காமெடி […]
