‘ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடரும்’ – நெதன்யாகுவிடம் உறுதியளித்த டிரம்ப்

February 12, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்ற சூழல் எழுந்த நிலையில், சமீபத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அரசில் சிறப்பு தூதர்களாக உள்ள ஸ்டீவ் விட்காப் மற்றும் […]

அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி – ராமதாஸ் குற்றச்சாட்டு

February 12, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி தரப்பை குறித்து கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். அவர் பேசியது பின்வருமாறு; ”ஒரு கூட்டம் பொய் செல்வதையே […]

சோப்பு விளம்பரத்தில் தமன்னா… கர்நாடகாவில் கிளம்பிய எதிர்ப்பு குரல்!

February 12, 2026 DailyThanthi 0

கர்நாடகாவில் அரசு தயாரிக்கும் ஒரு சோப்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக தீபிகா படுகோனே, ராஷ்மிகா ஆகியோருக்கு அடுத்தபடியாக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சோப்பிற்கு பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தமன்னாவுக்கு […]

தேமுதிக யாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை? – பிரேமலதா பரபரப்பு பேட்டி

February 12, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 25-ம் ஆண்டு கொடி நாளையொட்டி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- கூட்டணி குறித்த […]

தமிழ்நாட்டில் 36.52 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

February 12, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை கிண்டியில் நடைபெற்ற தமிழ்நாட்டு முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது:- சமூக நீதி மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் அடித்தளமே எல்லார்க்கும் எல்லாம். அனைவரையும் உள்ளடக்கிய ரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்பதுதான். […]

‘தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்’ – தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு

February 12, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் த.வெ.க. […]

தமிழகம், காரைக்காலில் 2 நாட்கள் பயணம்: உள்துறை மந்திரி அமித்ஷா நாளை திருச்சி வருகை

February 12, 2026 DailyThanthi 0

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம், காரைக்காலில் 2 நாட்கள் பயணம் மேற்கொள்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) திருச்சிக்கு வருகிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (வெள்ளிக்கிழமை) தனி விமானம் மூலம் திருச்சி விமான […]

தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.57,700 ஊதியம்: அன்புமணி வலியுறுத்தல்

February 12, 2026 DailyThanthi 0

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களின் ஊதியத்தை பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைப்படி ரூ.57,700 ஆக உயர்த்த வேண்டும், […]

ஆசிய துப்பாக்கி சுடுதல்: வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்

February 12, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா […]

சாதியை கேட்டதாக பட்டிமன்ற ராஜா மீது எழுந்த சர்ச்சை: சாலமன் பாப்பையா பரபரப்பு கருத்து

February 12, 2026 DailyThanthi 0

சென்னை, பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், நடிகருமான ராஜா அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி நடைபெற்ற தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில், கலந்து கொண்டிருந்தார். அப்போது ராஜாவுக்கு உணவு சமைத்து பரிமாறிய பெண்களிடம் […]