கோவையில் முக்கிய பகுதிகளில் 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை
கோவை, கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் நாளை (13.02.2026) முதல் வரும் பிப்.15ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதித்து அம்மாநகர போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி நாளை (13.02.2026) நள்ளிரவு முதல் பிப்.15 […]
