டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நமீபியா

February 10, 2026 DailyThanthi 0

டெல்லி, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து – நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற […]

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகவில்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரகாஷ் ராஜ்

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஸ்பிரிட்’. இந்த படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் நடிகை திரிப்தி […]

எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம்: மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

February 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது. கடந்த 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன்பிறகு மறுநாளில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்கள் இரு அவைகளிலும் […]

’ஹாப் பாயில் சாப்பிட வேண்டாம்.. வேக வைத்த இறைச்சியை சாப்பிடவும்’ – மா.சுப்பிரமணியன்

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பறவைக்காய்ச்சல் தொடர்பாக அவர் பேசியதாவது; பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கையாக முட்டையை ஹாப்பாயிலாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியமாக […]

3 ஆண்டுகளை நிறைவு செய்த 'டாடா' திரைப்படம் – இயக்குனர் நெகிழ்ச்சி பதிவு

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில், நடிகர் கவின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ‘டாடா’. 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த படம், வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. […]

அன்புமணி தரப்பு பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, அன்புமணி தரப்பு பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம், சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு; தீர்மானங்கள் 01 : 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. அங்கம் வகிக்கும் […]

இந்த வார விசேஷங்கள்: 10-2-2026 முதல் 16-2-2026 வரை

February 10, 2026 DailyThanthi 0

இந்த வார விசேஷங்கள் 10-ந் தேதி (செவ்வாய்) * திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் தலங்களில் சிவபெருமான் விழா தொடக்கம். * ராமேஸ்வரம் சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் […]

டி20 உலகக் கோப்பை: நமீபியா அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி

February 10, 2026 DailyThanthi 0

டெல்லி, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து – நமீபியா அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து […]

தந்தையின் பெயரை பயன்படுத்தாதது குறித்து நடிகை தபு விளக்கம்

February 10, 2026 DailyThanthi 0

தமிழில் 1996-ல் அப்பாஸ் மற்றும் வினீத் நடித்த ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் நடிகை தபு அறிமுகமானார். அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார். அஜித்தின் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்திலும் […]

சந்திரயான்-4 விண்கலத்தை தரையிறக்கும் இடத்தை தேர்வு செய்தது இஸ்ரோ

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, நிலவின் தென்துருவத்தில் உள்ள மண் மற்றும் பாறை துண்டுகளை பூமிக்கு கொண்டு வருவதற்காக சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானி கள் ஈடுபட்டுள்ளனர். ரூ.2 ஆயிரத்து […]