மீண்டும் ‘டியூட்’ பட கூட்டணி.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் மமிதா பைஜு?

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து […]

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியல்: 120 பேர் கைது

February 11, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டையில் தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. வண்ணார்பேட்டையில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் இசக்கிமுத்து […]

“அதற்கு எனக்கு நேரம் இல்லை’’- நடிகர் பொன்னம்பலம்

February 11, 2026 DailyThanthi 0

சென்னை: ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற திரைப்படங்கள் மூலம் ஸ்டண்ட்மேனாக சினிமாவில் அறிமுகமான நடிகர் பொன்னம்பலம், பின்னர் பல்வேறு வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது உடல்நிலை பாதிப்பு காரணமாக […]

கனடா நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மசாஜ் மைய ஊழியர் கைது

February 11, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு விதானசவுதா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பிர பல ஓட்டல் உள்ளது. இங்கு மசாஜ் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த மசாஜ் மையத்துக்கு கனடா நாட்டை சேர்ந்த 44 […]

நெல்லையில் வருவாய்த்துறை சங்கத்தினர் சாலை மறியல்: 153 பேர் கைது

February 11, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகே வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. வண்ணார்பேட்டையில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு […]

திருப்பதி லட்டு கலப்படம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு

February 11, 2026 DailyThanthi 0

அமராவதி, ஆந்திராவில் முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 2024-ஆம் […]

14-ம் தேதி காதலர் தினம்: படுஜோராக விற்பனையாகும் 'ஸ்டெம்பு ரோஸ்'

February 11, 2026 DailyThanthi 0

ஆரல்வாய்மொழி, உலக காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந்தேதி கொண்டாப்படுகிறது. அந்த தினம் வர இன்னும் 3 நாட்களே உள்ளது. பொதுவாக காதலர் தினத்தன்று ஒவ்வொரு காதலர்களும் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் […]

மெரினா கடற்கரையில் 300 கடைகள்; வியாபாரிகளை தேர்வு செய்ய நாளை குலுக்கல்

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- “சென்னை ஐகோர்டு உத்தரவுப்படி, மெரினா கடற்கரையில் அமைக்க உள்ள 300 கடைகளுக்கான வியாபாரிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு […]

தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்.. ஆவணப்படமாக்கி ஓடிடியில் வெளியிட ஒப்பந்தம்?

February 11, 2026 DailyThanthi 0

விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக நீண்ட காலமாக வதந்தி பரவி வருகிறது இருப்பினும், இருவரும் தங்கள் உறவு குறித்து அதிகாரபூர்வமாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட்’படங்கள் […]

சதாம் உசேனுக்கு வலதுகரமாக செயல்பட்ட ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை

February 11, 2026 DailyThanthi 0

பாக்தாத், ஈராக்கை நீண்ட காலம் ஆட்சி செய்த சதாம் உசேனின் ஆட்சிக் காலத்தில், அவருக்கு மிகவும் நெருக்கமான பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் சாதுன் சப்ரி அல்-கைசி. ராணுவ உயர் அதி காரி அந்தஸ்தில் இருந்த […]