சட்டமன்ற தேர்தல் பணிகள்: கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் […]
