இங்கிலாந்துக்கு எதிராக 4 ரன்களில் நழுவிய வெற்றி – மனம் திறந்த நேபாள கேப்டன்

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துகின்றன. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், தலா 5 அணிகள் என 4 […]

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி; ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு டிரம்ப் வாழ்த்து

February 9, 2026 DailyThanthi 0

வாஷிங்டன் டி.சி., ஜப்பானில் பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையில் முற்போக்கு ஜனநாயக கட்சி ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி கட்சிகளை சேர்த்து கொண்டு ஆட்சியை முன்னின்று நடத்தி வந்த சூழலில், ஜப்பானில் நாடாளுமன்ற தேர்தல் […]

டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கடபிரியா நியமனம்

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், […]

சென்னையில் பனிப்பொழிவு; காலதாமதத்துடன் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் ரெயில், பஸ், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக […]

ரஞ்சி கிரிக்கெட் காலிறுதி: கர்நாடகாவுக்கு 325 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

February 9, 2026 DailyThanthi 0

மும்பை, ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை – கர்நாடகா அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் மும்பையில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங் சில் முறையே மும்பை 120 ரன்களும், கர்நாடகா 173 ரன்களும் […]

40 நிமிடங்களில் 4 விளையாட்டுகள்- உலக சாதனையை முறியடித்த மாணவர்கள்

February 9, 2026 DailyThanthi 0

அரியலூர், 4 விளையாட்டுகளை 40 நிமிடங்கள் விளையாடி உலக சாதனையை மாணவர்கள் முறியடித்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு தனியார் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வில், பல மாவட்டங்களைச் சேர்ந்த இருநூற்றுக்கும் […]

நீட் தேர்வு மாணவி மர்ம மரணம் விவகாரம்; டெல்லியில் உறவினர்கள் போராட்டம்

February 9, 2026 DailyThanthi 0

பாட்னா, பீகாரின் பாட்னா நகரில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவி மர்ம மரணம் அடைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பீகாரில் உரிய நியாயம் கிடைக்காத […]

அபாய சங்கிலியை இழுத்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்திய பயணி

February 9, 2026 DailyThanthi 0

மதுரை, சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 7.13 மணியளவில் மதுரையை தாண்டி திருமங்கலம் ரெயில் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயில் என்ஜினில் இருந்து புகை வருவதாக நினைத்து பொதுப்பெட்டியில் பயணம் […]

கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து நாடு விடுபட வேண்டும்; அமித்ஷா

February 9, 2026 DailyThanthi 0

ராய்ப்பூர், சத்தீஷ்கார், ஜார்க்கண்ட், ஒடிசா, மராட்டியம், மத்தியபிரதேசம் போன்ற சில மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. […]

போராட்டம் எதிரொலி: டாஸ்மாக் கடைகள் இன்று 3 மணிநேரம் இயங்காது

February 9, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு கடந்த 5 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை […]