ஓடிடியில் குறைந்த நேரத்தில் 100 மில்லியன் நிமிடங்களை எட்டி சாதனை படைத்த "பராசக்தி"
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். […]
