போக்சோ வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த இசக்கியப்பன் மகன் ஹரிகோபாலகிருஷ்ணன் (வயது 27) போக்சோ வழக்கில் தொடர்புடையவர் ஆவார். அந்த வாலிபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு வள்ளியூர் மகளிர் […]
