பிரதமருக்கு எதிராக சட்டவிரோத செயல்: காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- நயினார் நாகேந்திரன்
பா.ஜ.க. தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்க மாபெரும் வரலாற்றுப் பிழையை இழைத்த காங்கிரஸ் கட்சி. நேற்று ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றவிருந்த […]
