ஊட்டியில் தொடரும் உறைபனியால் மக்கள் பாதிப்பு
நீலகிரி, நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த மஞ்சூர், குன்னூர் பகுதிகளில் கடந்த டிசம்பர் முதல் வாரம் உறைபனி தொடங்கியது. தற்போது பிப்ரவரி மாதத்திலும் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நேற்று ஊட்டி குதிரை […]
