தெலுங்கானா திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்த ஐகோர்ட்

March 8, 2026 DailyThanthi 0

தெலுங்கானாவில் .சந்திரசேகரராவ் முதலமைச்சராக இருந்த சமயத்தில் சிங்கிள் திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. சிங்கிள் திரையரங்குகள் தங்களுக்கு நிதி சிக்கல் ஏற்படுவதாக அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை […]

ஈரான் கப்பலை தாக்கும் முன் 2 முறை எச்சரித்த அமெரிக்கா; தந்தையிடம் கப்பல் ஊழியர் பேச்சு

March 8, 2026 DailyThanthi 0

தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு […]

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சத்தை இழந்த தொழிலாளி தற்கொலை

March 8, 2026 DailyThanthi 0

சேலம், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கருக்கல்வாடி சஞ்சீவிராயன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் (வயது 28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. இதனிடையே, திருமணத்திற்கு […]

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 'சாம்பியன்'

March 8, 2026 DailyThanthi 0

அகமதாபாத், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு […]

கர்நாடகாவில் ரூ.1,069 கோடி நலத்திட்ட பணிகள்; துவக்கி வைத்த கார்கே

March 8, 2026 DailyThanthi 0

கலபுரகி கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் சித்தப்பூர் நகரில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரான கார்கே இன்று ரூ.1,069 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை துவக்கியும் வைத்துள்ளார். இதன்பின்னர் […]

தமிழகத்தில் பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பில்லாத சூழல் – டிடிவி தினகரன் கண்டனம்

March 8, 2026 DailyThanthi 0

சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் […]

இண்டியன்வெல்ஸ் ஓபன்: ஜெசிகா பெகுலா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

March 8, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், இண்டியன்வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.இதில் பெண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் செக் நாட்டின் டாலிபர் விர்சினா உடன் மோதினார். அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, குரோசியாவின் வோனா வெகிக் உடன் மோதினார். […]

ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தி உயிரை மாய்த்த 2 கல்லூரி மாணவிகள்

March 8, 2026 DailyThanthi 0

சூரத், குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர்கள் ரோஷ்னி ஷரத் ஷிர்சாத் (வயது 18) மற்றும் ஜோஸ்னா அதுல் சவுத்ரி (வயது 20) ஜோஸ்னா அப்பகுதியில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டும், […]

ஜனாதிபதிக்கு அவமதிப்பு:மேற்கு வங்காள அரசு அறிக்கை அளிக்க மத்திய உள்துறை உத்தரவு

March 8, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 2026ஆம் ஆண்டு 9ஆவது சர்வதேச சந்தால் மாநாடு மார்ச் 7, 2026 அன்று மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கில் நடைபெற்றது. பழங்குடி ஒற்றுமை, கலாசார பாரம்பரியம் மற்றும் சமூகப் பொருளாதார அதிகாரமளிப்பில் கவனம் செலுத்துவதற்காக […]

அரபு நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு லெபனான் கண்டனம்; ஆயுதங்களை ஒப்படைக்க ஹிஸ்புல்லாவுக்கு வலியுறுத்தல்

March 8, 2026 DailyThanthi 0

பெய்ரூட் லெபனான் வெளிவிவகார துறை மந்திரி யூசெப் ரக்கி, அரபு நாடுகள் கவுன்சிலின் வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, வளைகுடாவிலுள்ள அரபு நாடுகள், ஜோர்டான் மற்றும் ஈராக் மீது […]