10 லட்சம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு

February 1, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, எக்ஸ் வலைத்தளம், ஸ்டார்லிங்க் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தக்காரரும் ஆனவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் […]

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு-கேரள கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு […]

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி வருகிற 10-ந்தேதி ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை

February 1, 2026 DailyThanthi 0

பழனி, தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக பா.ஜனதா முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்ய பழனி வந்தார். திருஆவினன்குடி கோவிலில் காவடி எடுத்து வழிபட்ட அவர் படிப்பாதை வழியாக மலைக்கோவில் சென்று தரிசனம் […]

பொருளாதார தொலை நோக்கு பார்வையில்லாத பட்ஜெட் – ப.சிதம்பரம் விமர்சனம்

February 1, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 2026-27ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் மருந்து உற்பத்தி, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. […]

சென்னை: கடலோர காவல் படை 50-வது நிறுவன தினம் விமரிசையாக கொண்டாட்டம்

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய கடலோர காவல் படையின் 50-வது நிறுவன தினம், சென்னை, கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய, […]

சாமானிய மக்களை வறுமைக்குள் தள்ளும் பட்ஜெட் – பினராயி விஜயன் தாக்கு

February 1, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் கேரளத்துக்கு எவ்வகையிலும் பயனளிக்காது என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் “கேரளத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசின் போக்கையே […]

உக்ரைன் போரில் விரைவில் வெல்வோம்; ஆனால்… ரஷிய பாதுகாப்பு கவுன்சில் உயரதிகாரி பேட்டி

February 1, 2026 DailyThanthi 0

மாஸ்கோ, உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்து 4-ம் ஆண்டையும் நிறைவடைய உள்ள சூழலில் உள்ளது. இந்த போரில் ரஷியா எப்போது வெற்றி பெறும் என நிருபர் ஒருவர் கேட்டபோது, […]

மத்திய பட்ஜெட் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும், கிராமங்களை வலிமையாக்கும்: பிரதமர் மோடி

February 1, 2026 DailyThanthi 0

ஜலந்தர், பஞ்சாப்பின் ஜலந்தர் நகரில் சந்த் ரவிதாஸின் 649-வது ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், குரு ரவிதாஸின் 649-வது பிறந்தநாள் ஆண்டு கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. […]

கள்ளக்காதலனின் மனைவி, குழந்தை எரித்துக்கொலை – பெண் வெறிச்செயல்

February 1, 2026 DailyThanthi 0

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நாம்பள்ளி மண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் நகேஷ். இவரது மனைவி மமதா (25 வயது). இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்பட 2 குழந்தைகள் இருந்தனர். இந்த […]

பாகிஸ்தான்: பாதுகாப்பு படை நடத்திய வேட்டையில் 145 பயங்கரவாதிகள் படுகொலை

February 1, 2026 DailyThanthi 0

கராச்சி, பாகிஸ்தானின் மிகப்பெரிய பலூசிஸ்தான் மாகாணத்தில் தாது பொருட்கள் செறிந்து காணப்படுகிறது. ஈரானை ஒட்டி அமைந்த இந்த பகுதியில் பாதுகாப்பு படைகள், வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர்வாசிகள் மீது பல ஆண்டுகளாக அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்பட்டு […]