சென்னையில் கடந்த மாதம் 4 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகரினை சிங்காரச் சென்னையாக திகழச் செய்திடும் வகையில் சாலைகள், தெருக்கள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள், பாலங்கள், பேருந்து நிறுத்தங்கள், மயானபூமிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திடக்கழிவு […]

ஆரி அர்ஜுனனின் “போர்த் ப்ளோர்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

February 1, 2026 DailyThanthi 0

தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். ‘நெடுஞ்சாலை’, ‘தரணி’, ‘மாயா’, ‘உன்னோடு கா’, ‘முப்பரிமாணம்’, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ போன்ற […]

அமெரிக்காவில் 300 நகரங்களில் 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம்

February 1, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். உரிய ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டுகாரர்களை கைது செய்து நாடு […]

தைப்பூசத் திருநாள்: தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தை மாதத்தில் பூச நட்சத்திரமும், முழு நிலவும் ஒன்றாக வரும் நாளில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவையொட்டி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு எனது […]

பிப்ரவரி மாத ராசிபலன் – தனுசு, மகரம், கும்பம், மீனம்

February 1, 2026 DailyThanthi 0

பிப்ரவரி மாதப்பலன்கள் தனுசு தனுசு ராசி அன்பர்களே! உங்கள் மனம் எதிலும் எங்கேயும் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எண்ணுபவர் நீங்கள். சிறப்புப்பலன்கள்: உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. […]

3வது டி20: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

February 1, 2026 DailyThanthi 0

ஜோகனர்ஸ்பெர்க், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-0 என்ற புள்ளி கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றது. இந்நிலையில் இரு […]

ஓடிடியில் வெளியாகும் “பராசக்தி” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?

February 1, 2026 DailyThanthi 0

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு […]

பலுசிஸ்தானில் துப்பாக்கி சூடு: 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், 92 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

February 1, 2026 DailyThanthi 0

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த இயற்கை வளங்கள் நிறைந்த பெரிய மாகாணம் பலுசிஸ்தான். அங்கு வாழும் ஒரு பகுதி மக்கள் பாகிஸ்தான் அரசிடம் இருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என போராடி வருகின்றனர். மேலும், […]

கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

February 1, 2026 DailyThanthi 0

பாலக்காடு, கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையம் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 10-ந்தேதி கலால்துறை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எம்.ராகேஷ் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கஞ்சா எண்ணெய் கடத்தி வந்த தமிழ்நாடு […]

வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: செல்வப்பெருந்தகை கண்டனம்

February 1, 2026 DailyThanthi 0

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: இன்று வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது சிறு வணிகர்கள் மற்றும் உழைக்கும் மக்களை நேரடியாக பாதிக்கும் மக்கள் விரோத முடிவாகும். […]