பவன் கல்யாணின் “உஸ்தாத் பகத் சிங்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

March 7, 2026 DailyThanthi 0

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.ஆந்திர மாறில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராகவும் […]

தூத்துக்குடியில் 76 கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 பேர் கைது

March 7, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக, மத்திய போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து […]

மாறுபட்ட தோற்றத்தில் சந்தானம்

March 7, 2026 DailyThanthi 0

சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் படம் “ சாந்தா 20” வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் மற்றும் கே 7 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக சந்தானம், கதாநாயகியாக கோபிகா ரமேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி, […]

ஜெகஜால கில்லாடியும்..கோவில் யானையும்…விஜய் கூறிய குட்டிக்கதை

March 7, 2026 DailyThanthi 0

விஜய் கூறிய குட்டிக்கதை பின்வருமாறு: ஒரு பெரிய கோவில் யானை இருந்ததாம். அதை யாராலும் ஏமாற்ற முடியாது. ஆனால் ஜெகஜால கில்லாடி ஒருவர் தேங்காய்க்குள் சுண்ணாம்பை வைத்து அதை ஏமாற்றி விட்டாராம். ஜெகஜால கில்லாடியின் […]

விழாவில் பொங்கலிட்ட படங்களை பகிர்ந்த நடிகை..பொங்கிய ரசிகர்கள்

March 7, 2026 DailyThanthi 0

சென்னை, மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் அன்னாராஜன். சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கல் பொங்கல் விழாவில் பங்கேற்று அன்னாராஜன் பொங்கலிட்டார். அவர் பொங்கலிட்ட காட்சிகள் பல்வேறு கோணங்களில் படமாக்கப்பட்டு சமூக […]

’கேப்டனாக மட்டுமல்ல.. வழிகாட்டியாக பார்க்கிறேன்’: இந்திய முன்னாள் வீரர் குறித்து சூர்யகுமார் பேட்டி

March 7, 2026 DailyThanthi 0

அகமதாபாத், டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது […]

நைஜீரியாவில் ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் கடத்தல்: பயங்கரவாத குழு அட்டூழியம்

March 7, 2026 DailyThanthi 0

மேற்கு ஆப்பரிக்க நாடான நைஜீரியாவில், போகோ ஹராம், ஐ.எஸ். உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் சமீபகாலமாக இரு சக்கர வாகனங்களில் சென்று கிராமங்களை சூறையாடுவதும், பள்ளி குழந்தைகள், பெண்களை கடத்துவதும் […]

நெல்லையில் ஒருவருக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது

March 7, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம், கார்த்திகேயன்நகர் ஆட்டோ நிறுத்தம் அருகே நேற்று ரெட்டியார்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 41) என்பவரை இரு சக்கர வாகனத்தில் வந்த பாளையங்கோட்டையை சேர்ந்த ரமேஷ்(30), தியாகராஜநகரைச் சேர்ந்த தினேஷ்பாஸ்கர்(29) மற்றும் […]

ஷைன் டாம் சாக்கோவின் தம்பி அறிமுகமாகும் “நோவா” திரைப்படம்

March 7, 2026 DailyThanthi 0

பியார் பிரேமா காதல்’ ரைசா வில்சன், ‘ஆண்மை தவறேல்’ துருவா நடிக்கும் படம், ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல்’. இதில் அத்விதி ஷெட்டி, பெங்காலி நடிகை கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் […]

கச்சா எண்ணெய் விவகாரம்: உங்கள் வேலையை பாருங்கள்…டிரம்பிற்கு கமல்ஹாசன் கண்டனம்

March 7, 2026 DailyThanthi 0

சென்னை, ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்கா மேலும் வலுவாக்கி வரும் நிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் அமெரிக்கா கட்டுப்பாடுகளுடன் கூடிய விலக்கு அளித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை […]