சமுத்திரக்கனி, கவுதம் மேனன் நடிக்கும் “கார்மேனி செல்வம்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
இயக்குநர்களாக அறிமுகமாகி, நட்சத்திர நடிகர்களாக உயர்ந்திருக்கும் சமுத்திரக்கனி – கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கதையின் நாயகர்களாக இணைந்திருக்கும் கார்மேனி செல்வம் எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. ஏற்கனவே இவர்கள் இணைந்து […]
