அக்டோபர் 23 தங்கம் விலை,Gold Rate: தங்கம் விலை இப்படியா குறையும்: நகை பிரியர்கள் செம ஜாலி – 4th day in a row gold rate reduced in tamil nadu today 23rd october 2026

ஆபரணத் தங்கத்தின் விலை!

தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 23) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 13,060 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,04,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று சவரனுக்கு 1,400 ரூபாய் சரிந்துள்ளது.

கடந்த 10 நாட்களில் விலை!

அக்டோபர் 23 – ரூ. 1,04,480
அக்டோபர் 22 – ரூ. 1,05,880
அக்டோபர் 21 – ரூ. 1,07,120
அக்டோபர் 20 – ரூ. 1,07,920
அக்டோபர் 19 – ரூ. 1,08,560
அக்டோபர் 18 – ரூ. 1,08,280
அக்டோபர் 17 – ரூ. 1,08,280
அக்டோபர் 16 – ரூ. 1,08,120
அக்டோபர் 15 – ரூ. 1,08,120
அக்டோபர் 14 – ரூ. 1,08,720

தூய தங்கத்தின் விலை!

24 காரட் தூய தங்கத்தின் விலையும் இன்று வெகுவாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் 14,247 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 8 கிராம் தங்கம் விலை 1,13,976 ரூபாயாக இருக்கிறது.

மற்ற நகரங்களில் தங்கம் விலை!

சென்னை – ரூ. 13,060
மும்பை – ரூ. 13,060
டெல்லி – ரூ. 13,075
கொல்கத்தா – ரூ. 13,060
பெங்களூரு – ரூ. 13,060
ஹைதராபாத் – ரூ. 13,060
கேரளா – ரூ. 13,060
புனே – ரூ. 13,060
வதோதரா – ரூ. 13,060
அகமதாபாத் – ரூ. 14,060

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையில் இன்று பெரிய மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ரூ. 225 ஆகவே உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 2,25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source link