அதிமுகவில் 127 வேட்பாளர்கள் அறிவிப்பு: 2-ம் கட்ட முழு பட்டியல்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளும் போட்டியிடுகின்றன.

அதிமுகவின் சார்பில் ஏற்கெனவே 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 127 தொகுதிகள் அடங்கிய 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் விவரம்:

1.கும்மிடிபூண்டி (1) – சுதாகர்

2.பொன்னேரி (தனி) (2) – சிறுணியம் பலராமன்

3.திருத்தணி (3) – திருத்தணி அரி செயலாளர்

4.திருவள்ளூர் (4) – ரமணா

5.மாதவரம் (9) – மாதவரம் மூர்த்தி,

6.திருவொற்றியூர் (10) – குப்பன்

7.ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29) – பழனி

8.தாம்பரம் (31) – சிட்லபாக்கம் இராசேந்திரன்

9.செங்கல்பட்டு (32) – கஜா (எ) கஜேந்திரன்

10.செய்யூர் (தனி) (34) – ராஜசேகர்

11.மதுராந்தகம் (தனி) (35) – மதி மரகதம் குமரவேல்

12.காஞ்சிபுரம் (37) – சோமசுந்தரம்

13.அரக்கோணம் (தனி) (38) – ரவி

14.காட்பாடி (40) – ராமு

15.ஆற்காடு (42) – சுகுமார்

16.வேலூர் (43) – அப்பு

17.அணைக்கட்டு (44) – வேலழகன்

18.குடியாத்தம் (தனி) (46) – பரிதா புருஷோத்தமன்

19.வாணியம்பாடி (47) – செந்தில்குமார்

20.ஆம்பூர் (48) – வெங்கடேசன்

21.ஊத்தங்கரை (தனி) (51) – தமிழ்செல்வம்

22.பர்கூர் (52) – கோவிந்தராசன்

23.கிருஷ்ணகிரி (53) – அசோக்குமார்

24.ஓசூர் (55) – பாலகிருஷ்ண ரெட்டி

25.பாப்பிரெட்டிபட்டி – மரகதம் வெற்றிவேல்

Source link