இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை

September 11, 2026 TheHindu 0

பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனின் 69-வது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதையொட்டி 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். […]

புதுச்சேரி – தட்டாஞ்சாவடி தொகுதியில் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை!

September 11, 2026 TheHindu 0

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மனு தாக்கல் செய்ய இதுவரை யாரும் வராததால் எண்ணிக்கை பூஜ்யமாகவுள்ளது. இன்னும் மனு தாக்கலுக்கு இரு நாட்களே பாக்கியுள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. […]

ஒரு ஜென் ஸீ இளைஞரின் தமிழ்ப் பற்று!

September 11, 2026 TheHindu 0

வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் பிராமி எழுத்துகளைத் தன் சாதனையால் மீண்டும் உலகறிய வைத்திருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த அஸ்வின் கிருஷ்ணா. வெறும் 12 நிமிடங்கள் 8 விநாடிகளில் 247 எழுத்துகளையும் எழுதி, ‘இந்தியன் புக் ஆஃப் […]

பொள்ளாச்சி அருகே உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு – விவசாயிகள் போராட்டம்

September 11, 2026 TheHindu 0

பொள்ளாச்சி: உப்பாறு அணைக்கு நீர் திறக்க பரிந்துரை செய்வதை கண்டித்தும், பிஏபி கால்வாய்களை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும், பிஏபி விவசாயிகள் இன்று கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் […]

“இளம் தலைமுறையினரை கைவிடுகிறது இந்திய கல்வி அமைப்பு” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

September 11, 2026 TheHindu 0

புதுடெல்லி: இந்தியாவின் கல்வி அமைப்பு எந்த தலைமுறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டதோ அதே தலைமுறையை கைவிடுகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வினாத்தாள் […]

“பட்டிமன்றம் என்றாலே சாலமன் பாப்பையா தான்…” – அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி

September 11, 2026 TheHindu 0

சென்னை: பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்): […]

டெல்லியில் மோடி – புதின் சந்திப்பு: 2030-க்குள் வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு

September 11, 2026 TheHindu 0

புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார். 18-வது பிரிக்ஸ் உச்சி […]

‘பரந்தூர் அருகே 410 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்துவது நியாயமா?’ – அன்புமணி காட்டம்

September 11, 2026 TheHindu 0

சென்னை: “பரந்தூர் அருகே மதுரமங்கலம் கிராமத்தில் 410 ஏக்கர் வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் […]

“எங்கள் தகப்பனை இழந்து நிற்கிறோம்’’ – சாலமன் பாப்பையா மறைவுக்கு பாரதி பாஸ்கர் உருக்கம்

September 11, 2026 TheHindu 0

‘‘எங்கள் தகப்பனை இழந்து திக்கற்றவர்களாக நிற்கிறோம்’’ என பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவு குறித்து பேச்சாளர் பாரதி பாஸ்கர் உருக்கமாக தெரிவித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.17 வரை மிதமான மழை வாய்ப்பு

September 11, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் நாளை (செப்.12) முதல் செப்.17-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: […]

“தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர்” – சாலமன் பாப்பையாவுக்கு நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

September 11, 2026 TheHindu 0

சென்னை: ‘எளிமையான தமிழ், நகைச்சுவை ததும்பும் பேச்சு, ஆழமான சிந்தனை என தனது தனித்துவமான ஆளுமையால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். தமிழர்களின் இல்லங்களில் எந்தப் பண்டிகை வந்தாலும், பட்டிமன்றம் என்றாலே […]

“பிரிக்ஸ் மாநாட்டில் உலக நலனுக்கான ஆக்கப்பூர்வ விவாதங்கள்” – பிரதமர் மோடி நம்பிக்கை

September 11, 2026 TheHindu 0

புதுடெல்லி: இரண்டு நாள் பிரிக்ஸ் உச்சி மாநாடு புதுடெல்லியில் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த மாநாட்டில் உலக நலன்களுக்கான ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடைபெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 18-வது […]

“தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளம்…” – சாலமன் பாப்பையாவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

September 11, 2026 TheHindu 0

சென்னை: ‘பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் […]

“பட்டிமன்றங்களை அறிவுத் தளங்களாக மாற்றியவர்” – சாலமன் பாப்பையாவுக்கு முதல்வர் விஜய் புகழஞ்சலி

September 11, 2026 TheHindu 0

சென்னை: ‘பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பங்கு மகத்தானது’ என தமிழக முதல்வர் விஜய் புகழஞ்சலி சூட்டியுள்ளார். இது குறித்து அவர் […]

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு

September 11, 2026 TheHindu 0

மதுரை: மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலகுறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 90. மாநகராட்சி பள்ளியில் படித்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் […]

“கூட்டணி உடைந்ததற்கு 100% திமுகதான் பொறுப்பு” – திருமாவளவன் குற்றச்சாட்டு

September 11, 2026 TheHindu 0

தருமபுரி: “100 சதவீதம் திமுக கூட்டணியில் விசிக நீடிக்க முடியாமல் போனதற்கு திமுகதான் பொறுப்பு, திருமாவளவன் காரணம் அல்ல. காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியிலிருந்து வெளியேற திமுகவே காரணம்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். […]

பெரம்பலூரில் விதிகளை மீறி கல் குவாரியை இயக்கிய திமுக பிரமுகர் கைது

September 11, 2026 TheHindu 0

பெரம்பலூர்: பெரம்பலூரில் விதிகளை மீறி கல்குவாரி, கிரஷரை இயக்கிதாக திமுக பிரமுகரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, தொண்டர்களும் உறவினர்களும் நள்ளிரவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் […]

‘ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர்’: இமானுவேல் சேகரனாருக்கு விஜய் புகழ் அஞ்சலி

September 11, 2026 TheHindu 0

சென்னை: “சமத்துவமும், சுயமரியாதையும் நிறைந்த சமுதாயத்தைப் படைக்க அவர் காட்டிய வழியில் நடைபோட இந்நாளில் உறுதியேற்போம்!” என இமானுவேல் சேகரனாருக்கு முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை முன்னிட்டு […]

‘ரூ.1,200 கோடி கடன் வாங்கி புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டுமா?’ – இபிஎஸ் கேள்வி

September 11, 2026 TheHindu 0

சென்னை: ‘மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் நிறைந்துள்ள, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை தவெக அரசு கைவிட வேண்டும்’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]

தேர்தலில் வெற்றி பெற்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஸ்டாலினிடம் வாழ்த்து

September 11, 2026 TheHindu 0

சென்னை: தேர்தலில் வெற்றி பெற்ற ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திமுக தலைவர் […]