அதிமுக கூட்டணியில் ஐஜேகேவுக்கு 2, தமமுக, பார்வர்டு பிளாக்குக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு

சென்னை: அதிமுக கூட்டணியில் ஐஜேகேவுக்கு 2, தமமுக, பார்வர்டு பிளாக்குக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 5 தொகுதிகளிலும் தமாகா தாமரை சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link