தொலைபேசி, மின்னஞ்சல் போன்ற வசதிகள் இல்லாத அக்காலத்தில், எங்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து, பள்ளிக் கல்வியோடு வாழ்க்கைக் கல்வியையும் புகட்டிய பல்லடம் இலட்சுமி நூற்பாலை நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் தியாக உள்ளம் என் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளன.

