“யுவி சார், அது அவ்ளோ ஈஸி இல்ல!” -யுவராஜின் ஜாலியான கிண்டலுக்கு அபிஷேக் ஷர்மாவின் கூல் பதில்

October 27, 2026 Vikatan 0

தனது அதிரடி ஆட்டத்தால் மைதானத்தை அதிரவைத்த கையோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்ற அபிஷேக் ஷர்மா, தனது கிரிக்கெட் ஆசான் யுவராஜ் சிங்கின் சமூக வலைதள நகைச்சுவைக்கு கூலாக பதிலளித்திருக்கிறார். யுவராஜ் சிங்கின் 12 […]

DPDP: `பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகும்'- வழக்கு தொடர்ந்த 21 செய்தி நிறுவனங்கள்; விவரம் என்ன?

October 27, 2026 Vikatan 0

டிஜிட்டல் செய்தி இணையதளங்களின் செயல்பாடுகளுக்கும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கும் மத்திய அரசின் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP Act) அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, இந்தியாவின் 21 முன்னணி செய்தி நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் […]

Gold Rate: தீபாவளி நெருங்குகிறது! தங்கம் விலை அடுத்தடுத்து ஏறுமா, இறங்குமா?

October 27, 2026 Vikatan 0

கிட்டத்தட்ட 10 நாள்களில் தீபாவளி பண்டிகை. இந்த நேரத்தில் தங்கம் விலை எப்படி இருக்கிறது… தீபாவளி நெருங்குகையில் தங்கம் விலை எப்படி இருக்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம். விலை… கடந்த வாரம் தங்கம் விலை […]

NZ v IND: `அவர்களால் எப்படி இது முடிந்தது? எனக்குப் புரியல.!" – பாராட்டிய ஷ்ரேயாஸ்

October 27, 2026 Vikatan 0

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ், அபிஷேக் ஷர்மா – வைபவ் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய பிறகு பேசிய கேப்டன் ஷ்ரேயாஸ், […]

`கரூர்லயே அவரை முடித்திருக்க வேண்டும் என பேசும் அளவுக்கு.!' – அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்

October 27, 2026 Vikatan 0

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரம் மற்றும் முன்னாள் பள்ளிப் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தேனி […]

`எட்டு தலித் அமைச்சர்கள் வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடுமா..?’ – அமைச்சர் வன்னி அரசு

October 27, 2026 Vikatan 0

கோவையில் சாதியப் பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர் அகிலனின் இல்லத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் வன்னி அரசு, மாணவரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய […]

“ஒரே நாளில் 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்லும் அவலநிலை நிலவுகிறது” – கனிமொழி சாடல்!

October 27, 2026 Vikatan 0

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, ”தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 50 கைதிகளுக்கு மேல் சிறைகளில் இருந்து தப்பிச் […]

சீரியல் எழுத்தாளர் சங்க தேர்தல்: வென்ற கவிதா பாரதி, குரு சம்பத் – வெற்றி வாய்ப்பை இழந்த பிரியா தம்பி

October 27, 2026 Vikatan 0

சங்கங்களுக்கெல்லாம் இது போதாத காலம்போல. சில் மாதங்களுக்கு முன் திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் சேரன் தலைமையிலான அணி தலைவர் செயலாளர், பொருளாளர் பதவிகளைக் கைப்பற்ற… மீதமுள்ள பதவிகளில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி […]

“மக்களுக்கு 'வெற்றி தீபாவளி' பரிசாக ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது"- இபிஎஸ்

October 27, 2026 Vikatan 0

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் ஆவின் பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]

சாய் பல்லவி எதிர்ப்பு முதல் ரஹ்மான் இசை வரை! – 'ராமாயணா' திரைப்படத்தைத் தொடரும் சர்ச்சைகள்

October 27, 2026 Vikatan 0

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகயிருக்கும் ‘ராமாயணா’ திரைப்படம், ஆரம்பக்கட்ட அறிவிப்பிலிருந்தே இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தொடர்ச்சியான சர்ச்சைகளிலும் சிக்கி […]

விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான விவகாரம் – மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கும் காவல்துறை!

October 27, 2026 Vikatan 0

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதிக்கு விஜயலட்சுமி, ஹேமலதா என இரண்டு மகள்கள். மூத்த மகள் சென்னையில் தங்கி டிப்ளமோ நர்சிங் படித்து வரும் நிலையில், ஹேமலதா […]

`சிலையும் இல்லை நினைவு மண்டபமும் இல்லை!'- மருது சகோதரர்கள் பிறந்த என்.முக்குளம் கிராமத்தினர் ஆதங்கம்

October 27, 2026 Vikatan 0

ஆங்கிலேய ஏகாதிபத்திய அதிகாரத்தை எதிர்த்து வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஜம்புத்தீவு பிரகடனத்தை’ வெளியிட்டு, இந்த மண்ணின் சுதந்திரத்துக்காகத் தங்கள் கடைசி மூச்சு வரை போராடி உயிர் நீத்தவர்கள் மன்னர்கள் மருது சகோதரர்கள். ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் […]

உருவகேலி செய்ததால் ஆத்திரம்; சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக் கொலை – தூத்துக்குடியில் அதிர்ச்சி!

October 27, 2026 Vikatan 0

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி  அருகிலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவர், திட்டங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.  […]

அன்பில் கைதும்; முன்னாள் அமைச்சர்களைச் சுற்றும் ஊழல் வளையமும்! – எப்படி எதிர்கொள்ளப் போகிறது திமுக?

October 27, 2026 Vikatan 0

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி பெறப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைதுசெய்திருப்பது உடன்பிறப்புகள் மத்தியில் அதிர்வலைகளை […]

“பணம் கொடுப்பது மட்டும்தான் லஞ்சமா?" – தவெக அரசைச் சாடும் சீமான்

October 27, 2026 Vikatan 0

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவங்கங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பித்தது குறித்த செய்திக்குச் சிரிப்புதான் வருகிறது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது விவகாரத்தைத் […]

இந்தியா – சீனா எல்லை பிரச்னை: "எல்லை ரோந்து மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை..!" – சீனா நிலைப்பாடு

October 27, 2026 Vikatan 0

2019-ம் ஆண்டு தொடங்கிய இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையில் தொடங்கிய விரிசல் கடந்த இரு ஆண்டுகளாகத்தான் ஓரளவு சரியாகி வருகிறது. 2025-ம் ஆண்டு சீனா சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பங்கேற்றார் இந்தியப் […]

மதுரை: சிறுவன் மரணத்தில் திடீர் திருப்பம்; 10 வயது சிறுவனுடன் தாய் கைதான பின்னணி என்ன?

October 27, 2026 Vikatan 0

மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் – சத்யா தம்பதியின் 7 வயது மகன் முத்துவேல், கடந்த 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள அடைக்கலம் […]

`கரூர்ல போட்டுருந்தால்…’ – முதல்வர் குறித்து மிரட்டல் பேச்சு; திமுக கவுன்சிலரைப் பிடிக்க தீவிரம்!

October 27, 2026 Vikatan 0

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டி.டி.சி.பி அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டு நள்ளிரவில் […]

Career: ரயில்வேயில் Station Master பணி; ஆரம்ப சம்பளம் ரூ.35,000! டிகிரி படித்திருந்தாலே போதும்!

October 27, 2026 Vikatan 0

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஸ்டேஷன் மாஸ்டர். மொத்த காலிப்பணியிடங்கள்: 1,215; சென்னையில் 119. வயது வரம்பு: 20-33 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு) ஆரம்ப சம்பளம்: […]

பிரேசில் தேர்தலில் முறைகேடு? `மோசடியைக் கண்டுபிடிப்பவருக்கு $10 லட்சம் பரிசு' – ட்ரம்ப் அறிவிப்பு!

October 27, 2026 Vikatan 0

பிரேசில் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரித் தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, வலதுசாரி வேட்பாளரான ஃப்ளாவியோ […]