‘அவருக்கு பேட் செய்ய பிடிக்கும்’ – வைபவ் சூர்யவன்ஷி குறித்து ரியான் பராக் பகிர்வு

“இந்த சீசனில் 14 ஆட்டத்திலும் நீங்கள் (வைபவ் சூர்யவன்ஷி) விளையாடுவீர்கள் என்பதை அவரிடம் தெரிவித்தேன். ஊடகம், ஆட்டத்தின் போக்கு என எதையும் கண்டு கொள்ள வேண்டாம் என சொன்னேன். அவருக்கு பேட் செய்ய மிகவும் பிடிக்கும். அதனால் அவர் விரும்பும் வரை பேட் செய்ய அனுமதிக்க வேண்டும் என பயிற்சியாளர்களிடம் கேட்டுக் கொண்டேன். அவரது ஆட்டம் இந்த இன்னிங்ஸ் போலதான் இருக்கும்.

நானும், துருவ் ஜுரேலும் நான்காவது ஓவர் வரை அவரது ஆட்டத்தை டக்-அவுட்டில் இருந்து பார்த்து வியந்தோம். அவரால் இது எப்படி முடிகிறது? என்ன செய்கிறார்? என பேசினோம். அவர் மாதிரியான ஒரு வீரர் எங்கள் அணியில் இருப்பது மகிழ்ச்சி” என்றார்.

Source link