சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,155 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஜூலை 24சவரனுக்கு 2,160 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஒரு கிராமுக்கு 270 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,230 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஜூலை 25ஒரு சவரன் தங்கம் விலை 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் விலை 70 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 27ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13 ஆயிரத்து 370 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜூலை 28ஒரு சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 155 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,215 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை விற்பனை ஆனது.

ஜூலை 29ஒரு சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,155 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்ஜூலை 23 – ரூ.1,08,000ஜூலை 24 – ரூ.1,05,840 ஜூலை 25 – ரூ.1,06,400 ஜூலை 26 – ரூ.1,06,400 ஜூலை 27 – ரூ.1,06,960 ஜூலை 28 – ரூ.1,05,720 ஜூலை 29 – ரூ.1,05,240 இன்று
