ஆள் தேடும் கட்சி!

சூரிய கட்சியின் முன்னாள் தலைவர் பிறந்த ஆரு ஊரில், இலை கட்சி சார்பில் போட்டியிட ஆள் தேடினர்.

‘குறிப்பிட்டு சொல்லும்படியாக யாருமே இல்லை. கூட்டணிக்கு தள்ளி விட்டு விடுவோம்’ என, மாவட்டத்தின் மாஜி அமைச்சர் ஒருவர் பரிந்துரைக்க, நீண்ட நேரம் யோசித்த இலை கட்சித் தலைவர், தங்களிடம் வசமாக சிக்கிய தாமரை கட்சிக்கு, தொகுதியை சாதுர்யமாக தள்ளி விட்டுவிட்டாராம். தாமரை கட்சியில் இப்போது போட்டியிட ஆள் தேடிக் கொண்டிருக்கின்றனராம்.

Source link