ஆவின் நெய், வெண்ணெய் விலை அதிரடி உயர்வு: அக்டோபர் 28 முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) தனது நெய், வெண்ணெய், பால்கோவா மற்றும் பல்வேறு இனிப்பு, கார வகைகளின் விலைகளை உயர்த்தி அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு, பால் கொள்முதல் செலவினங்கள் மற்றும் இதர நிர்வாகச் செலவுகள் அதிகரித்துள்ளதைக் சுட்டிக்காட்டி இந்த விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய விற்பனை விலைகள் அக்டோபர் 28, 2026 முதல் அமலுக்கு வருகின்றன. திருத்தப்பட்ட பொருட்களின் புதிய விலைப் பட்டியல் மற்றும் மாற்றங்கள் குறித்த முழு விவரங்கள் கீழே விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
1. ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் புதிய விலை விவரங்கள்
பொதுமக்களால் பெருமளவில் பயன்படுத்தப்படும் ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் புதிய விற்பனை விலைகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன: ஆவின் நெய் (Ghee): நெய் ஜார் (Ghee Jar) 50 மி.லி – ₹55.00 நெய் பெட் ஜார் (Ghee PET Jar) 100 மி.லி – ₹95.00 நெய் பெட் ஜார் 200 மி.லி – ₹180.00 நெய் பெட் ஜார் 500 மி.லி – ₹400.00 நெய் பெட் ஜார் 1000 மி.லி (1 லிட்டர்) – ₹780.00 நெய் பெட் ஜார் 5 லிட்டர் – ₹4,000.00 நெய் டின் (Ghee Tin) 15 கிலோ / 16.5 லிட்டர் – ₹13,000.00 நெய் கார்டன் (Ghee Carton) 500 மி.லி – ₹390.00 நெய் கார்டன் 1 லிட்டர் – ₹770.00 நெய் பவுச் (Ghee Pouch) 100 மி.லி – ₹90.00
ஆவின் வெண்ணெய் (Butter):
வெண்ணெய் C (Butter-C) 100 கிராம் – ₹70.00 வெண்ணெய் C 500 கிராம் – ₹320.00 வெண்ணெய் T (Butter-T) 100 கிராம் – ₹70.00 வெண்ணெய் T 500 கிராம் – ₹325.00
2. தயிர், மோர்க் கட்டணங்கள் மற்றும் பால் பொருட்கள்
தினசரிப் பயன்பாட்டில் உள்ள தயிர், மோர், லஸ்ஸி மற்றும் யோகர்ட் வகைகளின் திருத்தப்பட்ட விலைகள்: தயிர் மற்றும் மோர் (Curd & Butter Milk): பிரீமியம் தயிர் கப் (Premium Curd Cup) 50 கிராம் – ₹7.00 சாதாரண தயிர் (Curd Plain) 200 கிராம் – ₹21.00 ஸ்பெஷல் தயிர் 200 கிராம் – ₹33.00 தயிர் 500 மி.லி – ₹40.00 தயிர் 1 கிலோ – ₹70.00 பிரீமியம் தயிர் 1 கிலோ – ₹130.00 மோர் (Butter Milk S) 200 மி.லி – ₹10.00 மோர் பெட் பாட்டில் (Butter Milk PET) 200 மி.லி – ₹14.00
லஸ்ஸி மற்றும் யோகர்ட் (Lassi & Yoghurt):
லஸ்ஸி 200 மி.லி – ₹23.00 புரோபயோடிக் லஸ்ஸி 200 மி.லி – ₹35.00 சாக்கோ / மேங்கோ லஸ்ஸி 200 மி.லி – ₹30.00 யோகர்ட் (Yoghurt) 100 மி.லி – ₹20.00 மேங்கோ / ஸ்ட்ராபெர்ரி டிரிங்கிங் யோகர்ட் 200 மி.லி – ₹30.00
3. ஆவின் இனிப்பு, கார வகைகள் மற்றும் பிற பொருட்கள்
பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு ஆவின் உற்பத்தி செய்யும் பிரத்யேக இனிப்புகள் மற்றும் பிஸ்கட் வகைகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன: இனிப்பு மற்றும் கோவா வகைகள்: குலாப் ஜாமூன் (Gulabjamun) 125 கிராம் – ₹60.00; 250 கிராம் – ₹115.00 ரசகுல்லா (Rasagulla) 100 கிராம் – ₹50.00; 200 கிராம் – ₹95.00 பால்கோவா (Khova) 100 கிராம் – ₹60.00; 250 கிராம் – ₹150.00; 500 கிராம் – ₹280.00 யுஎஸ் கோவா 1 கிலோ – ₹650.00 பேரீச்சம்பழ கோவா 100 கிராம் – ₹65.00; 250 கிராம் – ₹155.00 பிரீமியம் மில்க் கேக் 250 கிராம் – ₹140.00 மைசூர்பாக் 250 கிராம் – ₹160.00; 500 கிராம் – ₹310.00 நெய் அல்வா 250 கிராம் – ₹125.00; நட்ஸ் அல்வா 250 கிராம் – ₹200.00 நெய் பாதுஷா 250 கிராம் – ₹205.00 காஜு பிஸ்தா ரோல் 250 கிராம் – ₹340.00; காஜு கத்லி 250 கிராம் – ₹280.00 அசார்டெட் காம்போ (Assorted Combo) 250 கிராம் – ₹240.00; 500 கிராம் – ₹475.00 பால்கேடா (Milk Peda) 100 கிராம் – ₹60.00; 250 கிராம் – ₹140.00
மில்க் ஷேக், பிஸ்கட் மற்றும் கார வகைகள்:
மில்க் ஷேக் (அனைத்து வகைகள்) 200 மி.லி – ₹35.00 மாவின் (Maavin) 200 மி.லி – ₹25.00 வெண்ணெய் முறுக்கு 200 கிராம் – ₹95.00; ஆவின் மிக்ஸர் 200 கிராம் – ₹110.00 குக்கீஸ் வகைகள் (வெண்ணெய், கஸ்டர்ட், தேங்காய், சாக்கோசிப்ஸ், சால்ட், ஓட்ஸ் சுகர் ஃப்ரீ – 80 கிராம்) – ₹40.00 பால் பவுடர் (SMP) 500 கிராம் – ₹220.00; 1 கிலோ – ₹450.00
அக்டோபர் 28 முதல் அமலுக்கு வரும் இந்த விலை உயர்வு மூலம் ஆவின் நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அத்தியாவசியப் பால் பொருட்களின் விலை உயர்வு நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர வரவு செலவில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனப் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
Source link
