அதேபோல இந்தியாவின் தரவுகளை அமெரிக்கா தனது விருப்பப்படி பயன்படுத்த மோடி அவர்களுக்கு விற்றுவிட்டார்.
சுமார் 3.5 மில்லியன் எப்ஸ்டீன் கோப்புகள் இன்னும் வெளிவராமல் இருப்பதால் அதை ஒரு ஆயுதமாக வைத்துக்கொண்டு டிரம்ப் மோடியைக் கட்டுப்படுத்துகிறார்.
அதானியின் ஊழல்கள் டிரம்ப்பிற்குத் தெரியும் என்பதால், அதன் மூலம் மோடியின் நிதி அமைப்பை டிரம்ப் தனது பிடியில் வைத்துள்ளார்.
தான் நினைக்கும் போது அவரை அழிப்பேன் என்று டிரம்ப் பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார்.
ஹிமந்த பிஸ்வா சர்மா தான் இந்தியாவின் ஊழல் மிகுந்த முதலமைச்சர்.
அசாமில் மோடி, அமித் ஷா மற்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் Land ATM நடத்தி வருகிறார்கள்.
அதானி, அம்பானி மற்றும் பதஞ்சலி நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான பிகா நிலங்களை வாரி வழங்கியுள்ளனர்.
டிரம்ப் பிரதமரைக் கட்டுப்படுத்துகிறார், பிரதமர் உங்கள் முதலமைச்சரைக் கட்டுப்படுத்துகிறார்” என்று தெரிவித்தார்.
