2 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெல் நாற்றுகள் மழைநீரில் மூழ்கி சேதம்

October 27, 2026 Maalaimalar 0

Summary மழையின் காரணமாக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வரப்பு தெரியாத அளவிற்கு நீர் நிறைந்து, நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் ஏரி போல் காட்சி தருகிறது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரத்தில் […]

கைதிகள் தப்பியோட்டம்: தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்

October 27, 2026 Maalaimalar 0

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி கிளைச் சிறையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டது போல நாடகமாடி, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக் காவலர்களைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த […]

"சத்யம் சிவம் சுந்தரம்.." ஞானேஷ் குமாருக்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை – ராகுல் காந்தி பதிவு வைரல்

October 27, 2026 Maalaimalar 0

Summary தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்ஐஆருக்கு எதிரான மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ள நிலையில் ராகுல் காந்தியின் சமூக வலைதள பதிவு கவனம் ஈர்த்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் […]

அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'JOHN DOE' திரைப்படத்தில் தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாரா!

October 27, 2026 Maalaimalar 0

Summary பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகளான சாரா வினீத், அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘ஜான் டோ’ திரைப்படத்தில் ‘லக்கி’ என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பாகுபலி’ திரைப்படத்தைத் தயாரித்த அர்கா […]

100 அடிஉயர செல்போன் டவர் மீது ஏறி முதியவர் தற்கொலை முயற்சி

October 27, 2026 Maalaimalar 0

சேலம் சிவதாபுரம் விஜயலட்சுமி நகரில் 100 அடி உயரத்தில் ஒரு தனியார் செல்போன் டவர் உள்ளது. இந்த செல்போன் கோபுரத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ஒரு முதியவர் திடீரென ஏற ஆரம்பித்தார். பின்னர் […]

உருவகேலி செய்ததால் ஆத்திரம்- சுமை தூக்கும் தொழிலாளி கோடாரியால் வெட்டிக்கொலை

October 27, 2026 Maalaimalar 0

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவரது மகன் காளிராஜ் (வயது 40). இவர் திட்டங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி […]

ஐ.சி.சி. தரவரிசையில் முன்னேறிய ஹர்மன்ப்ரீத் கவுர்: சறுக்கிய ஸ்மிரிதி மந்தனா

October 27, 2026 Maalaimalar 0

இந்திய பெண்கள் அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2-வது போட்டியில் முன்னாள் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர் சதம் விளாசினார். அதேபோல் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மாவும் […]

வந்தே மாதரம் பாடலின் முழுப் பதிப்பைக் கட்டாயமாக்கியதை எதிர்த்து மனுக்கள் – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

October 27, 2026 Maalaimalar 0

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் அனைத்து பத்திகளையும் முழுமையாக பாடவேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முழுப் பாடலையும் […]

ஐபிஎல் 2027: சிஎஸ்கே அணியில் துணை பயிற்சியாளராக இணைந்த ஆல்பி மார்கல்

October 27, 2026 Maalaimalar 0

Summary சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஆல்பி மார்கல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளமிங் […]

தமிழகத்தில் வருகிற 2-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

October 27, 2026 Maalaimalar 0

Summary தமிழகத்தில் 2-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் […]

சேலத்தில் பிரபல ரவுடி கொலையில் 7 பேர் கும்பல் சிக்கியது

October 27, 2026 Maalaimalar 0

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் என்ற உதயகுமார் (44), பிரபல ரவுடியான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் மீது கொலை, மோசடி, வழிப்பறி உள்பட 10-க்கும் மேற்பட்ட […]

வெற்றியை நூலிழையில் தவறவிட்ட இந்தியா ஏ: 4 நாள் போட்டியை டிரா செய்தது நியூசிலாந்து ஏ

October 27, 2026 Maalaimalar 0

Summary இந்தியா ஏ-நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இந்தியா ஏ அணி கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய நிலையில் நியூசிலாந்து ஏ அணி போராடி சமன் செய்தது. […]

ரஞ்சி டிராபி: சேப்பாக்கத்தில் 165 ரன்களில் சுருண்டு தமிழ்நாடு அணி பரிதாபம்..!

October 27, 2026 Maalaimalar 0

2026-27 சீசனுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. முதல் போட்டியில் தமிழ்நாடு அணி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியை டிரா செய்தது. 18-ந்தேதி தொடங்கிய உத்தரகாண்ட் அணிக்கெதிரான 2-வது போட்டியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் […]

நகராட்சி துறை பணிநியமன முறைகேடு விவகாரம்: கே.என்.நேருவின் சகோதரர்கள் மறுஆய்வுக் கோரிய மனுக்கள் தள்ளுபடி!

October 27, 2026 Maalaimalar 0

நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர்கள் தாக்கல் செய்த […]

உச்சநீதிமன்றத்தின் கறார் உத்தரவு.. ரெயில் டிக்கெட் முன்பதிவில் இன்று முதல் அமலுக்கு வந்த மாற்றம்

October 27, 2026 Maalaimalar 0

Summary ரெயில் நிலைய கவுண்டரில் பயணசீட்டு முன்பதிவு செய்வோருக்கும் இன்று முதல் காப்பீடு வழங்கப்படுகிறது. ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் பயணச்சீட்டு முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த டிராவல் இன்சூரன்ஸ், இன்று முதல் (அக்டோபர் […]

‘நான் கொலைகாரன் அல்ல… காதலன்’ – புதிய போஸ்டருடன் ஷாருக்கானின் ‘கிங்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

October 27, 2026 Maalaimalar 0

Summary பாலிவுட்டின் ‘பாட்ஷா’ நடிகர் ஷாருக்கான் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கிங்’ (KING) திரைப்படம் வரும் டிசம்பர் 24 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக […]

"மகாநதி படத்திற்குப் பிறகு 6 மாதங்கள் பட வாய்ப்புகள் இல்லை: பணநெருக்கடி ஏற்பட்டது" – நடிகை கீர்த்தி சுரேஷ்

October 27, 2026 Maalaimalar 0

Summary திரையுலகில் ஒரு நடிகரின் வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றியமைக்கும் சில கதாபாத்திரங்கள் அமைவதுண்டு. ஆனால், அந்தப் பாராட்டுக்கள் எப்போதும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளைத் தந்துவிடுவதில்லை. ‘மகாநதி’ (நடிகையர் திலகம்) படத்தில் சாவித்திரியாக வாழ்ந்து, […]

அல்மாட்டி ஓபன் டென்னிசில் சாம்பியன்: டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த மெத்வதேவ்

October 27, 2026 Maalaimalar 0

Summary அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் டேனில் மெத்வதேவ், ஏடிபி தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி டாப் 5 பட்டியலுக்குள் நுழைந்தார். கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி […]

அர்ஜுன் தாஸ் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்

October 27, 2026 Maalaimalar 0

Summary அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மிஸ்டரி கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், திரையரங்குகளில் வெளியான பிறகு நெட்ஃபிளிக்ஸில் […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கு – காவலருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

October 27, 2026 Maalaimalar 0

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக அச்சுறுத்தி, தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் முகமது புஹாரிக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் […]