இந்திய ரயில்வேயில் 22,195 காலிப்பணியிடங்கள் 'எளிய' தகுதிகள் தான்! – உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு – முழு விவரம்

ரயில்வே - வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

சென்னையில் உள்ள பணிகள்:

இன்ஜினீயரிங் துறையில் அசிஸ்டென்ட் பிரிட்ஜ் பணி.

மெக்கானிக்கல் துறையில் அசிஸ்டென்ட் கேரேஜ் மற்றும் Wagon.

எலெக்ட்ரிக்கல் துறையில் அசிஸ்டென்ட் லோகோ ஷெட், அசிஸ்டென்ட் TL மற்றும் AC உள்ளிட்ட பணிகள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 22,195

வயது வரம்பு: 18 – 33 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

ஆரம்ப சம்பளம்: ரூ.18,000

ரயில்வே
ரயில்வே

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் திறன் சோதனை, ஆவண சரிபார்ப்பு, மருத்துவச் சோதனை.

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.rrbapply.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 2, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Source link