இரண்டு நாள்களாக 'குறையும்' தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 ஆகவும், பவுனுக்கு ரூ.560 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை, புதன் கிழமை ஏறிய தங்கம் விலை நேற்றும், இன்றும் இறங்கியுள்ளது.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,900 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,19,200 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.290 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

Source link