இலக்கியக் கடலில் ஒரு முத்து: கலைமகள் 95வது ஆண்டு சிறப்பு மலர் மதிப்பாய்வு | My Vikatan article about Kalaimagal magazine

இலக்கியத்தையும் அறிவையும் மட்டுமே முன்னிறுத்தி ஒரு பத்திரிகை 95 ஆண்டுகளைக் கடப்பது ஒரு சாதனை. 1932-ல் தொடங்கி இன்று 95-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘கலைமகள்’ இதழின் சிறப்பு மலர், பாரதியாரின் அரிய கவிதை முதல் நவீன இலக்கிய முன்னோடிகளின் ஆலோசனைகள் வரை தாங்கி வந்துள்ளது.

சித்தரிப்புப் படம்

Source link