இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் சாராயத்தை ஒழிப்பேன் என ஏன் கூறுவதில்லை?

இலவசங்களை கொடுத்து மக்களை வேலை செய்யவிடாமல் தடுத்து விட்டீர்கள். வட இந்தியாவில் இருந்து வேலைக்கு ஆட்களை கொண்டு வந்தீர்கள். எஸ்ஐஆர் மூலம் ஒன்றரைக்

கோடி வட இந்தியர்களுக்கு வாக்குகளை வாங்கிக் கொடுத்துள்ளீர்கள். என் நாட்டில் அரசியல் அதிகாரத்தை வட இந்தியர்கள் முடிவு செய்வார்கள். ஏற்கெனவே நாம் மொழி, வரலாறு, வழிபாடு, நிலத்தை விட்டு வெளியேறி விட்டோம். என் நிலத்தில் வட இந்தியர்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கினால், நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வழி இல்லை.யாருடைய பெயரை தலைவர் உச்சரிக்கிறாரோ

Source link