இஸ்ரேல் தாக்குதலால் 6 நிமிடத்தில் நொறுங்கிய லெபனானின் பெய்ரூட் நகர கட்டிடம்!

டெல் அவிவ்: அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடி​யாக வளை​குடா நாடு​களில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை தளங்​கள், கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்​குதல் நடத்தி வருகின்​றன.

இதனைத் தொடர்ந்​து, ஈரானுக்கு ஆதர​வாக ஏமனில் உள்ள ஹவுதி​கள் மற்​றும் லெப​னானின் ஹிஸ்​புல்லா தீவிர​வாத அமைப்பு​கள் இஸ்​ரேலுக்கு எதி​ரான தாக்​குதலை மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து லெப​னான் மீது இஸ்​ரேல் நடத்தி வரும் தாக்​குதல்​களில் 900-க்​கும் அதி​க​மான நபர்​கள் உயிரிழந்​தனர்.

இந்​நிலை​யில் லெப​னான் தலைநகர் பெய்​ரூட்​டிலுள்ள கட்​டிடம் மீது இஸ்​ரேல் படை கள் தாக்​குதல் நடத்​தின. 6 விநாடிகளில் அங்கு கட்​டப்​பட்​டிருந்த அந்த பெரிய கட்​டிடம் தூள் தூளானது.

Source link