ஈரான் போர் முடியும் சிக்னல்: கச்சா எண்ணெய் விலை $114 இருந்து $85 ஆக சரிவு|Oil Crashes 25%: Trump Iran War Signal Shocks Market

> நேற்று ட்ரம்ப் விரைவில் ஈரான் போர் முடியும் என்று சொன்னதும், பயத்தில் கச்சா எண்ணெய்யில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள், அந்த முதலீடுகளை ‘சட்டென’ விற்றனர்.

இந்த 4 காரணங்களிலும் மிக முக்கியமானது – ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்கிற ட்ரம்பின் அறிவிப்பு. இந்த அறிவிப்பு வெளியானதுமே சரிவில் சென்று கொண்டிருந்த அமெரிக்க சந்தை கொஞ்சம் மீண்டது.

அடுத்ததாக, இதுவே தற்போது ஆசியச் சந்தைகளிலும் பிரதிபலித்துள்ளது. நேற்று ‘சிவப்பு’களில் தத்தளித்த சந்தைகள், இப்போது பாசிட்டிவாக மாறியுள்ளன.

Source link