ஈரோடு: ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பயணம்; புதிய தேர்தல் வாக்குறுதியை அறிவித்த EPS |Photos
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ தேர்தல் சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அங்கு பிரசாரம் செய்து, ‘நடைபாதை கடை வியாபாரிகள் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என்ற புதிய தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார்.
