உஜ்ஜைன் நகரை நேரக்கணக்கீட்டின் மையப்புள்ளியாக மாற்றவேண்டும்: அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோரிக்கை | Ujjain Must Be Made the Centerpoint of Timekeeping: Minister Dharmendra Pradhan Urges-

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரை உலக நேரக்கணக்கீட்டின் மையப்புள்ளியாக மாற்றி தற்போது நேரத்தைக் கணக்கிட இருக்கும் கிரீன்விச் மீன் டைம் என்பதை மகாகால் ஸ்டாண்டர்ட் டைம் என்று மாற்றவேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாகால் ஸ்டாண்டர்ட் டைம்(MST)

Source link