உலகில் ஏற்படும் மோதல்களுக்கு சுயநலமும், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற ஆசையுமே அடிப்படை

உலகில் ஏற்படும் மோதல்களுக்கு சுயநலமும், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற ஆசையுமே அடிப்படை காரணம்.

ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் தர்மத்தை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நிலையான அமைதியை அடைய முடியும்.நம் நாடு மனிதநேயத்தை நம்புகிறது.

ஆனால் மற்ற நாடுகள், ‘வாழ்விற்கான போராட்டம், வலிமையுள்ளவை மட்டுமே பிழைக்கும்’ என்ற கொள்கையை நம்புகின்றன. உலகிற்கு தேவை இணக்கமே தவிர, மோதல் அல்ல.

நம்மால் மட்டுமே போர்களை முடிவுக்கு கொண்டு வர முடியும் என, உலகம் முழுதுமிருந்து குரல்கள் எழுந்து உள்ளன.

ஏனெனில் அது, நம் நாட்டின் இயல்பு. தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த உலகிற்கு தர்மத்தை அடிப்படையாகக் கொடுத்து, மீண்டும் சமநிலையை மீட்டெடுப்பது நம் நாட்டின் பொறுப்பு.

Source link