எடப்பாடி பழனிசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றபோது மின்தடை? – power cut occurred at madurai meenakshi amman temple during aiadmk edappadi palaniswami visit at oct 29th

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றபோது மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி iன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோயிலில் மின்தடை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் சில நிமிடங்களுக்குப் பிறகு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Source link